அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பால் பரபரப்பு...வட அமெரிக்கா கண்டத்தின் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.