10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!கடந்த 10 ஆண்டுகளில் 193 அரசியல் பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 2 பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.