GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!தவெக 2ஆம் ஆண்டு விழாவில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக GetOut எனும் கையெழுத்து பலகையில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
ஒரே மேடையில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா.. முதல் கையெழுத்தாக #GetOut...மத்திய, மாநில அரசுக்குகளுக்கு எதிராக GetOut எனும் கையெழுத்து இயக்கத்தை தவெக தலைவர் விஜய், இன்று கட்சி நிகழ்வில் தொடங்கி வைத்துள்ளார்.
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்"..தவெக தலைவர் விஜய் வெளியிடப்போகும் அம்பேத்கர் நூல்!சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார்.