இனி வங்கிக்கணக்கு தொடங்க,சிம் வாங்க,பான் எண் இணைக்க ,சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதார் தேவை இல்லை ..!அதிரடியாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
வங்கிக்கணக்கு தொடங்க,சிம் வாங்க,பான் எண் இணைக்க ,சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதார் தேவை இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.