ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவிப்பு10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை கட்டாயம் மேம்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்.