அலைமோதிய மக்கள் கூட்டம்... கடைசித் தேதியை மாற்றம் செய்த ஆதார் ஆணையம்.!ஆதாரில் உள்ள தனிப்பட்ட தகவல்களை புதுப்பிக்க செப்டம்பர் 14 வரையில் அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசமானது வரும் டிசம்பர் 14 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.