கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு நீக்கிய ஆதவ் அர்ஜூனா.!விஜய் ரசிகர்களைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தும் விதமாக டிவிட்டரில் பதிவிட்ட தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அந்த பதிவை உடனடியாக டெலிட் செய்திருக்கிறார்.