சத்குருவை வரவேற்க தயாராகும் கொங்கு மண்டலம்-52 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்!மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப