ஆடி கிருத்திகை 2024 -கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்புகளும் வழிபடும் முறைகளும்..Devotion -ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள் ,ஆடி கிருத்திகை வரும் தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.