ஆடி அமாவாசைக்கு புனித நீராட அனுமதியில்லாததால் வெறிச்சோடிய புனித ஸ்தலங்கள்!கொரோனா வைரஸ் பரவலால் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து புனித ஸ்தலங்கலும் வெறிச்சோடி காணப்படுகிறது.