விடுமுறையில் செம கலெக்ஷன்! ஸ்டார் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?STAR Box Office : ஸ்டார் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.