சுட்டெரிக்கும் வெயில்...பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்.!Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரித்விராஜ் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.?இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள 'ஆடுஜீவிதம்' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.