சுட்டெரிக்கும் வெயில்...பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்.!Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.