தமன்னா டிரஸ் செமயா இருக்கா? விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!தமன்னா : நடிகை தமன்னா பொதுவாகவே ஏதாவது விழாவிற்கு செல்கிறார் என்றால் கண்டிப்பாகவே கவர்ச்சியாக மிகவும் பிரமாண்டமாக இருக்கும் உடையை அணிந்து செல்வது வழக்கம்.