பார்த்தாலே பிடிக்கல! அந்த நடிகர் கூட நடிக்க நோ சொன்ன சில்க் ஸ்மிதா?Silk Smitha : சத்யராஜை பார்த்தாலே பிடிக்கவில்லை என அவருடன் நடிக்க நடிகை சில்க் ஸ்மிதா அந்த சமயம் மறுத்துள்ளார்.