பேட்டி கொடுக்கும் பொழுது ஹிரோஷிமாவை நினைத்து கலங்கிய பெய்ரூட் ஆளுநர்!பெய்ரூட் ஆளுநர் தனது நாட்டைக் குறித்து பேசுகையில், ஹிரோஷிமாவை நினைத்து கலங்கிய நிகழ்வு பலரது நெஞ்சை உலுக்கியுள்ளது.