70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!70 தொகுதிகளுக்கான டெல்லி சட்டமன்ற தேர்தல் 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.