பாஜகவா? ஆம் ஆத்மியா ? முன்னிலையில் யார் ? தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி