ஆமை மோதிரம் அணிந்தால் இத்தனை நன்மை நடக்குமா?இதனை யார் அணியக்கூடாது?ஆமை மோதிரம் சிலர் அணிந்து பார்த்திருப்பீர்கள். இதனை அணிந்தால் அத்தனை நன்மை நடக்கும்.