மயிலாடுதுறை : காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக் கொலை...போலீசார் தீவிர விசாரணை!மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமத்தை சேர்ந்த வைரமுத்து என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.