இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல்.!மத்திய பிரதேசத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரான சுரேஷ் அவர்களின் மகள் ஆஞ்சல் கங்கால் விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.