ஆம் ஆத்மி தன்னார்வாளர்கள் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ ஆக்ஸிமீட்டருடன் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கட்சித் தன்னார்வாளர்கள் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி என் அப்பா கொடுத்தார் !ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.