அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்! டெல்லி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்டதாக கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.