இனிமே வேஸ்ட் பண்ணாதீங்க! பழைய சாதத்தை பயன்படுத்தி பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி தெரியுமா?நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும் வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.