I'm not a monter.. லூசிபராக களமிறங்கும் மோகன்லாலின் அதிரடி மாஸ் டிரைலர்.!பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் மோகன்லால் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார்.