குவா..குவா! மீண்டும் அப்பாவாகும் சிவகார்த்திகேயன்? குவியும் வாழ்த்துக்கள்!சிவகார்த்திகேயன் : சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.