ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!திருவள்ளூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சந்தேகப்படும் நபரின் தெளிவான புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டிருந்தது.
சிறுமி பாலியல் வழக்கு : குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை.!திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் தெரவிக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.