செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா – தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா!செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளார்.