ஆரே பகுதியில் மரங்களை வெட்ட தடை ! உச்சநீதிமன்றம் உத்தரவுமும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவையை அதிகரித்து வருகிறது மகாராஷ்டிரா