ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தெரியாது – மத்திய மின்னணு அமைச்சகம் அதிரடி பதில்!ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தமக்கு தெரியாது என மத்திய மின்னணு அமைச்சகம் அதிரடியாக பதிலளித்துள்ளது.