விமானத்தில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி அவசியம்.!விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் 10 கோடி பயனாளர்களை தொட்ட ஆரோக்கிய சேது செயலி...நமது பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்ட செயலியான ஆரோக்கிய சேதுவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும்