#Breaking:தமிழகம் முழுவதும் 25 இடங்கள்;ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2-வது நாளாக ஐடி ரெய்டு!சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை