#BREAKING: ஆருத்ரா கோல்டு நிறுவனம்; 70 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்!ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் உள்ளிட்ட 70 பேரின் வங்கி கணக்குகளை முடக்கிய காவல்துறை.