இலங்கை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!இலங்கையில் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரும், அந்நாட்டின் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், நேற்று காலமானார்.