வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? ஓட்டுப் போட இது இருந்தா போதும்!வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போடுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரை பயன்படுத்தி தகவல்களை திருட முடியாது.. மத்திய அரசு விளக்கம் ..ட்ராய் தலைவரின் ஆதார் எண்ணை கொண்டு எந்த தகவல்களையும் எடுக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.