அடி பொலி! 5 மாசம் தான் 1000 கோடி கல்லா கட்டிய மலையாள சினிமா!சென்னை : மலையாள சினிமாவில் இந்த ஆண்டு 5 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து 1000 கோடிகளுக்கு மேல் வந்துள்ளது.