இது 'திராவிட மாடல்' அரசு அல்ல, 'துரோக மாடல்' அரசு – ஓபிஎஸ் கடும் கண்டனம்திமுக அரசை, மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை.