என்னை அடிமையா வச்சிருந்தாங்க...ஜிவி-யை வச்சி செய்த செல்வராகவன்.!G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.