எங்க போனாலும் ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட்...இதுக்கு தான் தியேட்டர் போகல – செல்வராகவன்!பலரும் ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது நிகழும் எனக் கேட்கின்றனர் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.