சண்டைக்கு வாடா... வம்படியாய் போட்டியாளர்களை வம்பிழுக்கும் அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ...பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக 2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது.