பலே கில்லாடி டிவில்லியர்ஸ்...ஆஸ்திரேலியா அணியை பந்தாடிய டிவில்லியர்ஸ்?வெற்றி கனியை தெ.ஆ.ருசித்தது எப்படி ?
தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை திருப்பி அடித்திருக்கிறது.டி வில்லியர்ஸ் மூன்று ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார்.