ஷார்ஜாவில் 47 மாடி கட்டிடத்தில் தீவிபத்து! 300 குடும்பங்கள் வெளியேற்றம்!ஷார்ஜாவில் உள்ள 47 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.