ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் ...!
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.