அசாமில் பிறந்த மெஸ்ஸி! பிறகு ட்வீட்டை அழித்த காங்கிரஸ் எம்.பி.!காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், மெஸ்ஸி அசாமில் பிறந்ததாக ட்வீட் செய்து பிறகு அதனை அழித்துள்ளார்.