மாநாடு படத்திலிருந்து யாரும் அறியாத தகவலை வெளியிட்ட சிம்பு .!மாநாடு படத்தில் சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.