பூட்டானில் நினைவு ஸ்தூபிகள் மேல ஏறி புகைப்படம் எடுத்த இந்தியர் கைது..!பூடானில் உள்ள Travel வழிகாட்டி ஒருவரின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவில் பைக்கில் பூடானுக்கு சுற்றுலா சென்றனர். அதில் ஒருவர் மகாராஷ்டிரா சார்ந்த அபிஜித்.