மறைந்த சுஷாந்த் சிங்கின் நினைவாக 550 குடும்பங்களுக்கு உணவளிக்கும் பிரபல பாலிவுட் நடிகை.!நடிகர் சுஷாந்த் சிங்கின் நினைவாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவளிக்க உள்ளதாக பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.
50முறை தொலைபேசி எண்ணை சுஷாந்த் மாற்றினார்-கேதார்நாத் பட இயக்குனர்.!கேதார்நாத் படம் வெளியான போது சுஷாந்த் தனது எண்ணை 50 முறை மாற்றியதாகவும் ,அவர் நமக்கு இழப்பு தான் என்றும் கேதார்நாத் பட இயக்குனர் அபிஷேக் கபூர் கூறியுள்ளார்.