பிக் பாஸ் சீசன் 18 : அடிதடி வரை சென்ற போட்டியாளர்கள்! பரபரக்கும் பிக்பாஸ் வீடு!ஹிந்தி பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் அடிதடி அளவுக்கு சண்டை நடந்துள்ள காரணத்தால் ஒரு போட்டியாளர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.