இந்தியாவின் இந்த நிலைமைக்கு ரோஹித் தான் காரணம்! அடித்து சொல்லும் அபிஷேக் நாயர்!ரன்களை மட்டும் சேர்ப்பதை விட, ஆக்ரோஷமாக சிக்ஸர்கள் அடிப்பதை முதன்மையாக்கியது அவரது பாணி என ரோஹித் ஷர்மாவை அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு பும்ரா பெரிய தலைவலியா இருப்பாரு! அபிஷேக் நாயர் ஓபன் டாக்!இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது.