"பயமறியா சிங்கம் ஒன்னு"... டி20 வரலாற்றில் மிரட்டலான சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா!
அபிஷேக் சர்மா ஒரு அற்புதமான பேட்ஸ்மேன் எனவும், அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பதற்கு காரணம் உண்டு என கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபிஷேக் சர்மாவை பாராட்டினார்.